Wednesday, January 2, 2008

IN ERVADI


IN ERVADI TMMK INVOLVED IN A ROAD BLOCK PROTESTING SAND THEFT IN RIVER.

1 comment:

Tmmk Kuwait Regional said...

அன்பிற்குரிய நண்பர் உஸ்மான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும், குவைத் மண்டலத்திலிருந்து எழுதுவத, தாங்கள் நெல்லை மாவட்ட வர்த்தகர் அணியிலிருந்ததாக நினைவு. எனது கணிப்பு சரியென்றால் தாங்கள் சிறு உதவி செய்ய வேண்டும். குவைத் தமுமுக தனது வர்த்தகர் அணியை துவக்குவதற்காக சில நிறுவனர்களை சந்தித்த போது இன்று வரையுள்ள தமுமுக - வர்த்தகர் அணியின் சாதனைகளை கேட்டார்கள். ஏதும் விவரம் எங்களுக்கு தெரியவில்லை. ஆதலால் தங்களது முயற்சியால் சாதனைகளை தங்களது பிளாக்கரில் வெளியிட்டாலும் அல்லது எங்களது மின்னஞ்சல் tmmkkwt@gmail.com இதற்கு அனுப்பினாலும் மிக்க மகிழ்ச்சி அடைவோம். வஸ்ஸலாம். தமுமுக - குவைத் மண்டலம்